சமூக ஊடகங்களால் இன்றைய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. விவாதிக்க.

Go down

சமூக ஊடகங்களால் இன்றைய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. விவாதிக்க.

Post by Admin on Thu Feb 25, 2016 10:21 am

வணக்கம் மாணவர்களே!


21-ஆம் நூற்றாண்டை இணைய நூற்றாண்டு என்று வருணிக்கலாம். அந்த அளவிற்கு இணையத்தின் பயன்பாடு இந்த நூற்றாண்டில் பெருகியிருக்கிறது.  குறிப்பாகச் சமூக ஊடகங்கள் இன்றைய இளையர்களிடமும் பெரியவர்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
இன்றைய மாணவர்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் உலாவருகின்றனர். இதனால், அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது குறைகிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

இந்தக் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் உங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். மாணவர்கள் சக மாணவர்களின் கருத்தை எதிர்த்தோ ஆதரித்தோ தங்களது கருத்தையும் பதிவு செய்யவேண்டும்.

நன்றி மாணவர்களே!

Admin
Admin

Posts : 2
Join date : 2016-02-25

View user profile http://bvssiantamil.board-directory.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum